PF Account new update PF Claim form 15G/15H upload online full details
இனிமேல் உங்களின் pf பணத்தை எடுக்கும்போது பிடிக்கப்படும் வரி பற்றிய கவலை வேண்டாம் உங்கள் pf கணக்கில் உங்களின் பான் எண்ணினை இணைக்க முடிவில்லை என்ற பயமும் வேண்டாம் .
உங்களின் படிவம் 15ஜி இனிமேல் pf அலுவலத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம். ஒன்லைன் வழியாக பதிவேற்றம் செய்யலாம் எப்படி பதிவேற்றம் செய்யவேண்டும் என்பதை இந்த வீடியோவில் கொடுத்துள்ளேன்
உங்களின் PF பணத்தை எடுக்கும் பொது நீங்கள் உங்களின் pf கணக்குடன் பாண்
என்னை இணைக்க வில்லை என்றால் உங்களுக்கு வரி பிடித்தம் செய்யப்படும் .
இதற்க்கு மாற்று வழி என்று பார்த்தால் படிவம் 15ஜி என்கிற படிவத்தை
பூர்த்தி செய்து உங்களின் pf அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது
அனைவருக்கும் தெரியும்.
ஆனால் ஒருசிலரால் அவர்களின் pf அலுவலகத்தை நேரில் சென்று படிவத்தை சமர்ப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர் .இப்போது அதற்க்கு ஒரு தீர்வு ஓன்று கொண்டுவரப்பட்டுள்ளது .
அது என்ன தீர்வு என்றால் இந்த படிவம் 15ஜி யை பூர்த்தி செய்து ஆன்லைன் வழியாகவே படிவத்தை பதிவேற்றம் செய்யலாம் .

15ஜி யை பூர்த்தி செய்து அதனை scan செய்து PDF வடிவில் மாற்றம் செய்து அதனை 1MP அளவில் இருக்கும்படி செய்துகொள்ளவும் .இந்த படிவத்தை தயார் செய்து வைத்துக்கொண்டு பின்னர் pf பணத்தை எடுப்பதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொள்ளவும் .
No comments:
Post a Comment